LATEST NEWS
NEWS
அலோர் ஸ்டார்: தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 11 (செவ்வாய்க்கிழமை) கெடா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெடா துணை மாநில செயலாளர் டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தபா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.