ஈப்போ: ஜனவரி 26 முதல் காணாமல் போன 17 வயது சிறுமி டி புவனேஸ்வரியை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இவர், தனது காதலனுடன் தாமான் செமாரக்கில் உள்ள வீட்டை விட்டு சென்றதாக போலீசார் நம்புகின்றனர். தகவல் அறிந்தவர்கள் 013-731 2477 அல்லது 05-245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.