டெஸ்லா சி.இ.ஓ.வாக 5 வருடங்கள் கழித்தும் நானே இருப்பேன் என்று எலான் மஸ்க் கத்தார் பொருளாதார மாநாட்டில் கூறினார். டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் சில சவால்களை சந்தித்தது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் ஆதிக்கம் செலுத்துவதே இதற்கு காரணம். இதனால் டெஸ்லா ஷோரூம்களுக்கு முன் போராட்டங்கள் நடந்தன.