‘கூலி’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அதே தேதியில் ஜூனியர் என்டிஆர்-ஹ்ரித்திக் நடிக்கும் ‘வார் 2’ வெளியாகிறது. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மாநிலங்களில் ‘கூலி’க்கு தியேட்டர் விநியோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது வசூலுக்கு பெரும் சவாலாக அமைக்கலாம்.