இன்று காலை 5.30 மணிக்கு கெலானா ஜெயா LRT வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சேவை தாமதம் ஏற்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக RAPID KL தெரிவித்தது. பராமரிப்பு பணிகள் விரைவில் நடைபெற்று, சேவை மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு RAPID KL சமூக ஊடகங்களை பார்க்கவும்.