Offline
குபேரா” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
By Administrator
Published on 06/11/2025 09:00
Entertainment

சென்னை: நடிகர் தனுஷ் நடித்தும், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அரசியல் திரில்லர் படம் ‘குபேரா’ ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது. இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்து, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது. சமீபத்தில் சென்னை இசை வெளியீட்டு விழா நடந்தது. படம் 3 மணி 15 நிமிடங்கள் நீளமாக ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது. டிரெய்லர் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும்.

Comments