தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் (வயது 91) வயது மூப்பு காரணமாக பாங்காங்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார்.
ராணுவத்தில் உயரிய பதவிகளை வகித்த அவர், 1991ஆம் ஆண்டு சச்சிசாய் சுன்னவானை கவிழ்த்துத் தாய்லாந்தின் 19-வது பிரதமராக இருந்தார். இரண்டாண்டுகள் பதவியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்து ஓய்வில் சென்றார்.