அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குப்பிறகு தற்காலிகமாக மூடிய சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, மலேசியா மற்றும் அகமதாபாத்திற்கிடையேயான அனைத்து விமான சேவைகளும் பாதிக்கப்படாமல் இயங்குகின்றன.
ஏர் ஆசியா மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் திட்டமிட்டபடி விமானங்களை இயக்கி வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.