Offline
கீர்த்தி சுரேஷ், சுகாஸ் நடித்த ‘உப்பு கப்புரம்பு’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
By Administrator
Published on 06/18/2025 08:00
Entertainment

நடிகை கீர்த்தி சுரேஷ், சுகாஸ் நடித்த ‘உப்பு கப்புரம்பு’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. படம் ஜூலை 4-ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகும். இது 90களில் அமைந்த கதை.

Comments