Offline
தக் லைஃஃப் ‘முத்தமழை’ பாடல் வைரல் – சின்மயி குரலுக்கு சூப்பர் மவுசு!
By Administrator
Published on 06/18/2025 08:00
Entertainment

தக் லைஃப் இசைவிழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் வைரல்; உலக ட்ரெண்டில் 10வது இடம், இந்திய அளவில் 8வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தீயை விட சின்மயியின் மென்மையான குரல் ரசிகர்களை கணிசமாக ஈர்த்துள்ளது.

Comments