தக் லைஃப் தடை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை கடுமையாக கேள்வி கேட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது சரியல்ல என்றும், சான்றிதழ் பெற்ற படம் தடுக்கப்படக்கூடாது என்றும் தீர்மானம். படம் வெளியாகும் தியேட்டர்களில் பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.