பெர்லிஸில் 2022 ஆம் ஆண்டில் பள்ளிப் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 2.459 மில்லியன் ரிங்கிட்டில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், 43 மற்றும் 50 வயதுடைய இருவர் MACC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். முன்பே இவர்கள் சிலாங்கூரில் இதே போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். வழக்கு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 18-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.