இஸ்ரேல்-இரான் போர் ஆறாவது நாளாக நீடிக்கிறது. இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்புக்கு ஆதரவளித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல், ஈரானின் அணு திட்டம், ஏவுகணைகள் மற்றும் இராணுவ தலைமையகங்களை வலிமையாக தாக்கி வருவதாகவும், இதற்கிடையே பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.போரத்தில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் தாக்குதலால் 224 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.