Offline
Menu
சீன அரசு அதிகாரிகளுக்கு விருந்து பங்கேற்பு தடை.
By Administrator
Published on 06/20/2025 09:00
News

சீன அரசு அதிகாரிகள் அதிகளவில் பணியால் மீறி, நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்துகளுக்கு செல்லுவதால் ஊழல் மற்றும் மர்ம மரணம் வழக்குகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க அரசாங்கம் அதிகாரிகளின் இரவு விருந்து மற்றும் 3 பேருக்கு மேற்பட்ட கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இது உளவு பிரச்சினைகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments