Offline
தனுஷ் ஹீரோவா? நாகர்ஜுனாவின் பேச்சால் ரசிகர்கள் கடுப்பில்!
By Administrator
Published on 06/22/2025 09:00
Entertainment

தனுஷ் நடிப்பில் வெளிவந்த குபேரா படத்தில் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் கூறிய, “இந்த படம் முழுவதும் என் கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. நான் ஹீரோவாகவே உணர்ந்தேன்” என்ற பேச்சு, தனுஷ் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், முதல் நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது. நாகர்ஜுனாவின் இந்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Comments