Offline
அமானுஷ்ய அனுபவம் குறித்து கஜோல் பகிர்வு வைரல்
By Administrator
Published on 06/22/2025 09:00
Entertainment

‘மா’ படத்தின் புரமோஷனில், நடிகை கஜோலிடம் படப்பிடிப்பில் அமானுஷ்ய அனுபவம் ஏற்பட்டதா என கேட்டபோது, “பல முறை அனுபவித்திருக்கிறேன், சில நேரங்களில் தூங்காமலும் இருந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். குறிப்பாக ஹைதராபாத் ராமோஜி ஸ்டூடியோவை மிகவும் அமானுஷ்யமான இடமாக உணர்ந்ததாகவும், பிசாசு போன்ற எதையும் பார்க்காமல் இருந்தது அதிர்ஷ்டம் எனவும் கூறியுள்ளார். அவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments