மருத்துவ விசா அனுமதிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, EAIC தலைமையிலான சிறப்புப் பணிக்குழு, சில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது, நடைமுறை தவறுகள் ஏற்பட்டது என கண்டறிந்து, தண்டனைச் சட்டம், குடிநுழைவு மற்றும் பாஸ்போர்ட் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க AGC-க்கு பரிந்துரை செய்துள்ளது. விதிமுறைகளுக்கு முரணானவையாக 156 மருத்துவ விசா கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததும், இதற்காக 22 அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.