கோலாலம்பூர்:
இமாச்சலப் பிரதேசத்தில் (Himachal Pradesh), உள்ள, தர்மஷாலா (Dharamsala) நகரம், இந்தியாவின், அதிக, அபாயகரமான, நிலநடுக்க மண்டலமான, `சீஸ்மிக் மண்டலம் V-இல்’ (Seismic Zone V), அமைந்துள்ளது.
இது, செயல்படும், புவியியல், அழுத்தம் காரணமாக, நிலம், நிலையற்றதாகவும், நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழவும் செய்கின்றது.
இதனிடையே, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முக்கியத் திட்டங்களான, தர்மஷாலா-மெக்லியோட்கஞ்ச் ரோப்வே’ (*Dharamsala-McLeodganj ropeway*) போன்றவை, உண்மையான, நேரக், கண்காணிப்பு, இல்லாமல், ஆபத்தில், உள்ளன என்று, நிபுணர்கள், எச்சரிக்கின்றனர்.
இப்பகுதியில் நிலைமை இவ்வாறாக இருக்க, வடிகால், சாய்வு, நிலத்தின் தன்மையை நிலைப்படுத்தல், விஞ்ஞான, ஆய்வுகள், போன்ற, அத்தியாவசிய, பாதுகாப்பு, நடவடிக்கைகளை, விட, அதிகாரிகள், அலங்காரமான, ஸ்மார்ட் சிட்டி’ (Smart City) மேம்பாடுகளில், மட்டுமே, கவனம், செலுத்துகின்றனர்.
எனவேதான், அறிவியல், அடிப்படையிலான, தீர்வுகளுக்கு, பதிலாக, அரசியல், நாடகம், நடந்து, கொண்டிருப்பதால், தர்மஷாலா, தடுக்கக்கூடிய, ஒரு, பேரழிவை, நோக்கி, சென்று, கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தாமதமானால், பலரின், உயிர்கள், ஆபத்தில், இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.