மணிலாவில் நடைபெறும் ஆசியான் (ASEAN) அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முயல்வது சர்வதேச பொருளாதாரத்திற்கும், உலகளாவிய கடல்சார் வணிக சுதந்திரத்திற்கும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.