உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வரவிருக்கும் கடும் குளிர்காலத்தைச் சமாளிக்க 2.1 மில்லியன் உக்ரைனிய மக்களுக்கு உதவும் வகையில் 'குளிர்கால நிவாரணத் திட்டத்தை' (Winter Response Plan) ஐக்கிய நாடுகள் சபை தொடங்கியுள்ளது. ட்ரோன் தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அவசர உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.