Offline
Menu
'மலேசியாவிற்கு வருகை தாருங்கள் 2026': சீனாவுடன் லங்காவியில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து!
By Administrator
Published on 07/23/2026 18:00
News

'Tahun Melawat Malaysia 2026' சுற்றுலா ஆண்டை முன்னிட்டு, சீனாவில் இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் லங்காவியில் நடைபெற்ற ஆசியான்-சீனா சுற்றுலா உரையாடலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முஸ்லிம் தோழமைச் சுற்றுலா (Muslim-friendly tourism) திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Comments