Offline
Menu
பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய போலிஸ் தொடர்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்!
By Administrator
Published on 07/23/2026 18:00
News

பள்ளிகளில் செயல்படும் போலிஸ் தொடர்பு அதிகாரிகள் (School Liaison Officers) கேலிவதையை (Bullying) தடுப்பது மட்டுமின்றி, மாணவர்களின் முழுமையான பாதுகாப்பு மற்றும் பள்ளி வளாகக் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்வார்கள் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

Comments