Offline
Menu
நன்கொடை மோசடிகளைத் தடுக்க 'இம்பாக்ரின்டாஸ்' புதிய டிஜிட்டல் தளம்: பத்திர ஆணையம் அறிமுகம்!
By Administrator
Published on 07/23/2026 18:00
News

போலி தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடை மோசடிகளைத் தடுத்து, பொதுமக்கள் வழங்கும் நிதி உரிய சமூகத் திட்டங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய 'இம்பாக்ரின்டாஸ்' (Impakrintas) என்ற சோஷியல் எக்ஸ்சேஞ்ச் தளத்தை மலேசிய பத்திர ஆணையம் (Securities Commission) உருவாக்கியுள்ளது.

 

Comments