ஷாருக்கானின் ‘கிங்’படத்தில் இருந்து இசையமைப் பாளர் அனிருத் விலகியுள்ளார்.
ஷாருக் கான் நடித் துள்ள திரைப் படம் ‘கிங்’. இதை சித் தார்த் ஆனந்த் இயக் கி யுள் ளார். ‘பதான்’ படத் தின் சூப் பர் ஹிட் வெற் றியைத் தொடர்ந்து இரு வரும் மீண் டும் இணைந் துள் ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச் சன் உள் பட பலர் நடித் துள் ளனர். கரீனா கபூர் சிறப் புத் தோற் றத் தில் நடித் துள் ளார்.
‘கொலை யாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத் துடன் வெளியான இப் படத் தின் போஸ் டர் சமீபத் தில் வெளியாகி வரவேற் பைப் பெற் றது.
பிரம் மாண் ட மான பட் ஜெட் டில் ஆக் ஷன் த் ரில் லராக உரு வாகி யுள்ள இந் தப் படத்தை ரெட் சில் லீஸ் என் டர் டெய்ன் மென்ட் மற் றும் மார்ஃபிளிக்ஸ் பிக் சர்ஸ் சார் பில் கவுரி கான், சித் தார்த் ஆனந்த் மற் றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித் துள் ளனர்.
கிறிஸ்துமஸ் வெளியீடு
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
‘கிங்’ படத் துக்கு அனிருத் மற் றும் சச் சின் – ஜிகர் இணைந்து இசையமைப் ப தாக அறி விக் கப் பட்டு இருந் தது.
ரூ.175 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்
ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமம் ரூ.175 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரு மணம் காரண மாக விலகல்
இந் நிலை யில், திரு மணம் காரண மாக ‘கிங்’ படத் தில் இருந்து அனிருத் வில கி யுள் ளார். இரு தரப் பினரும் பேசி, சுமுக மாகப் பிரிந்து கொள்ள முடிவெடுத் த தாகக் கூறப் படு கிறது. இப் படத் துக் காக அவர் ஏற் கெனவே அமைத் திருந்த தீம் மியூசிக்கை, ஷாருக் கானுக்கு பரிசாக வழங் கி யுள் ளார். இதையடுத்து சச் சின் – ஜிகர் இப் படத் தின் இசைக் குப் பொறுப் பேற் றுள் ளார்.