Offline
Menu
கெடாவில் மீண்டும் மோசமடையும் வெள்ளம்; 1,102 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தஞ்சம்
Published on 09/30/2024 17:41
News

அலோர் ஸ்டார்:

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 11 மணி நிலவரப்படி, 353 குடும்பங்களைச் சேர்ந்த 1,102 பேராக தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று மாலை 285 குடும்பங்களைச் சேர்ந்த 856 பேராக இருந்தது என்று சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் போர்டேல் தெரிவிக்கிறது.

Comments