திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.46 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை திருடியதாக தேவஸ்தான ஊழியர் பென்சாலய்யா (40) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டில் 10-15 முறை தங்கத்தை திருடியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. போலீசாரின் விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.