Offline
ரவி மோகன் கெனிஷாவுக்கு கோடிகளில் வீடு பரிசளித்தாரா?
By Administrator
Published on 05/16/2025 09:00
Entertainment

கெனிஷாவுக்கு மும்பையில் 10 கோடி ரூபாய் கொடுத்து புது வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் ரவி மோகன் என பத்திரிக்கையாளர் அந்தணன் தற்போது கூறி இருக்கிறார்.

மேலும் கோவாவில் கெனிஷா நடத்தி வரும் ஹாஸ்பிடலுக்காகவும் 5 கோடி ரூபாயை அவர் செலவிட்டு இருக்கிறார் எனவும் அந்தணன் கூறியுளளார்.

Comments