Offline
மெட்ரிகுலேஷன் முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு.
By Administrator
Published on 05/25/2025 09:00
News

2025/2026 கல்வியாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்ட முடிவுகள் மே 21 காலை 10 மணி முதல் https://matrikulasi.moe.gov.myதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இடம் பெற்ற மாணவர்கள் ஜூன் 22ஆம் தேதி நேரில் கல்லூரியில் பதிவு செய்ய வேண்டும். இடம் பெறாதவர்கள் மே 21 முதல் ஜூன் 21 வரை அதே தளத்தில் மேன்முறையீடு செய்யலாம். முடிவு ஜூன் 30 வெளியிடப்படும்.

Comments