Offline
மோட்டார் சவாரி சுவரும் வீதி விளக்கையும் மோதியதில் உயிரிழப்பு.
By Administrator
Published on 06/10/2025 09:00
News

முவாரில் இருந்து பாரித் ஜாவாவிற்கு பயணம் செய்த 21 வயது இளைஞர், இன்று காலை 7.35 மணியளவில் ஜாலான் பாரித் உனாஸ்–ஜாலான் தேமெங்குங் அகமட் சாலையில், மோட்டார்சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் சுவர் மற்றும் வீதி விளக்கை மோதி, அருகிலுள்ள கால்வாயில் வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணைக்கு உதவக் கோரி போலீசார் சாட்சியங்களை நாடுகின்றனர்.

Comments