அமெரிக்கா: டிரம்ப் கொள்கை எதிர்ப்பு போராட்டத்தில், பெண் செய்தியாளர் மீது போலீஸ் ரப்பர் புல்லட் சூடு
டிரம்ப் சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்ற உத்தரவிட்டதை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம், கலவரம் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் லாரன் டோமாசி காயமடைந்தார். அவர் மற்றும் கேமராமேன் நலம் என்று தகவல்.