Offline
அமெரிக்கா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர் சுட்டுக்கொலை, ஒருவர் காயம்.
By Administrator
Published on 06/24/2025 09:00
News

அமெரிக்கா மிச்சிகன் மாநிலம் வெய்னி பகுதியில் உள்ள கிராஸ் பாயிண்ட் சர்ச்சில், 150 பேர் கூட்டமிருந்தபோது ஆயுதம் எடுத்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.இதில் பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், அவரே துப்பாக்கியால் தாக்கிய நபரை சுட்டுக்கொன்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments