Offline
கடல் பாதை முடக்கம்: எண்ணெய் விலையை உயர்த்தும் ஈரானின் முடிவு.
By Administrator
Published on 06/24/2025 09:00
News

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலளிக்க, ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பார்லிமென்ட் அனுமதி வழங்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் 20% இந்த வழித்தடம் மூலமாகவே நடைபெறும் என்பதால், விலை கடுமையாக உயரக்கூடிய அபாயம் உள்ளது.முடிவடையும் ஹோர்முஸ் பாதை, உலக வர்த்தகத்தையும் எரிபொருள் விலையையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Comments