கோலாலம்பூர்:
பூடி மடானி ரோன்95 திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயலி பாதுகாப்பானதாகும்
அந்த செயலி எந்தவொரு சைபர் அச்சுறுத்தலிலும் சிக்காது என்பதற்கு அரசாங்கம் உறுதியளிப்பதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
பல்வேறு ஆருடங்களை கருத்தில் கொண்டு அந்த செயலியின் சைபர் பாதுகாப்பு அம்சங்கக் ஆய்வு செய்யப்பட்டுள்ள.
டிஜிட்டல் அம்சங்கள் அனைத்திலும் பிரதமர் முன்னுரிமை வழங்குவது பாதுகாப்பிற்கு தான். அதன் அடிப்படையில் பூடி மடானி ரோன் 95 திட்டத்திலும் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்று அவர் இன்று செய்தியாளர்களி விவரித்தார்.