Offline
Menu
தனது நாட்டின் குடிமக்களுக்கு உலகளாவிய எச்சரிக்கை அறிவிப்பு: அமெரிக்கா வெளியீடு!
By Administrator
Published on 07/22/2026 16:00
News

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றம் மற்றும் சர்வதேச பாதுகாப்புச் சூழல் காரணமாக, உலகெங்கிலும் பயண மேற்கொள்ளும் மற்றும் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை (US Department of State) அதிகாரப்பூர்வ உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Comments