Offline
Menu
மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
By Administrator
Published on 07/23/2026 14:00
Sports

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Comments