Offline
Menu
நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் – கோபிந்த் சிங்
By Administrator
Published on 11/03/2026 14:00
News

நாம் மொழியால்,  இனத்தாலும் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் என்று டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

 

தீபாவளி  என்றால் ஒளி. அந்த ஒளி அனைவர் வாழ்விலும் இந்நன்னாளில் ஒளிர வேண்டும் என்று டாமன்சாரா நாடாளுமன்ற ஏற்பாட்டில் 99 ஸ்பீட் மார்ட் ஆதரவோடு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

 

நாட்டில் எவ்வளவு உயரமான கட்டடங்கள் இருக்கிறதோ அந்தளவிற்கு நமது நமது ஒற்றுமையும் அந்தளவிற்கு உயரமாகவும் ஆழமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Comments