முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து உருவாக்கிய ரெட்ரோ படம் மே 1 அன்று வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளிவந்த முதல் 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து கவனம் பெற்றுள்ளது.
வசூலில் வாகை சூடிய ‘ரெட்ரோ’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.