Offline
ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்க்கு பரிசு கொடுத்த ரசிகர்.. அதே என்ன பரிசு?
By Administrator
Published on 05/06/2025 08:00
Entertainment

நடிகர் விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். கொடைக்கானலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், விஜய்யை காண ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ஒரு ரசிகர் விஜய்க்கு அம்மன் புகைப்படம் பரிசாக அளித்துள்ளார்.

Comments