'ரெட்ரோ' படத்தில் ருக்குமணியாக உயிர் வாழ்ந்த பூஜா ஹெக்டே, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். காதல், விலகல், மௌனம் என அனைத்து உணர்வுகளையும் கண்களில் வெளிப்படுத்திய அவர், கதாபாத்திரத்துடன் ஒரு சேர வாழ்ந்துள்ளார். தற்போது அவர், தளபதி விஜய் நடித்துவரும் 'ஜனநாயகன்' மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 4' படங்களில் நடித்து வருகிறார்.