Offline
காந்தாரா’ திரைப்படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் ராகேஷ் புஜாரி உயிரிழந்தார்
By Administrator
Published on 05/14/2025 09:00
Entertainment

‘காந்தாரா’ திரைப்படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமண விழா ஒன்றின் போது அ நடனம் ஆடும் போழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காந்தாரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் பூஜாரி. இவர் காமெடி கில்லாடி சீசன் 3 ஷோவின் வெற்றியாளர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அன்மையில் இவர் காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்திலும் தற்போது நடித்து வருந்திருந்தார்.

Comments