LATEST NEWS
NEWS
அமெரிக்க அதிபர் டிரம்ப் 11வது முறையாக தாத்தாவானார். அவரது மகள் டிஃபானி டிரம்ப் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு அலெக்சாண்டர் டிரம்ப் போலோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை மே 15, 2025 அன்று பிறந்ததாக டிஃபானி சமூக ஊடகத்தில் தெரிவித்தார்