சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2’ படத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த மாஸ் நடிகர் நாகார்ஜுனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப், தெலுங்கு ஹீரோ பாலயா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.