Offline
Menu
KLIA ஏரோட்ரெய்ன் சேவை ஜூலை 1 முதல் மீண்டும் தொடக்கம்.
By Administrator
Published on 06/22/2025 09:00
News

கோலாலம்பூர் விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெய்ன் சேவை 2025 ஜூலை 1-ஆம் தேதி மீண்டும் தொடக்கம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு. பல சோதனைகள் முடிந்ததும் சேவை பூரணமாக செயல்படும்.

Comments