டெஸ்லா, சீனாவில் தனது முதன்மை கிரிட் அளவிலான மின் சேமிப்பு நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஷாங்காயில் கையெழுத்தான இந்த ₹4,600 கோடி (560 மில்லியன் அமெரிக்க டாலர்) திட்டம், நகர மின் தேவையை சரிசெய்வதோடு, சீனாவின் மிகப்பெரிய மின் சேமிப்பு திட்டமாக உருவெடுக்கிறது.சூரிய, காற்று மின்சார உற்பத்தி அதிகரிக்கும் சூழலில், மின் ஒழுங்கை நிலைத்த வைக்க இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.