Offline
Menu
கோம்பாக்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையின் 27.8 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் விபத்து!
Published on 10/13/2024 18:57
News

கோலாலம்பூர்:

கோம்பாக்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையின் 27.8 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் விபத்துகுள்ளானதால், அங்கிருந்து வெளியேறும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

எனவே சாலைப் பயனர்கள் பழைய கோம்பாக் சாலை, கெந்திங் செம்பா மாற்றுப்பாதை அல்லது கிமீ 29.2 இல் உள்ள மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Comments