குவாலாலம்பூர்: கடந்த ஆண்டு சைனா ஓப்பன் இரட்டையர் சாம்பியன்களான மலேசியாவின் கோ ச் செ ஃபேய் மற்றும் நூர் இஸ்ஸுடீன், இந்தாண்டு பட்டத்தை காக்கும் கனவில் முதல் சுற்றிலேயே முடிவுக்கு வந்தனர்.
தாஞ்ஷவோவில் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில், தென்கொரியாவின் காங் மின் ஹ்யூக்-கி டோங் ஜூ ஜோடிக்கு 15-21, 21-15, 21-17 என தோல்வி அடைந்தனர்.
இதன் மூலம் உலக தரவரிசையில் முதலிடம் இழந்த இவர்கள், தற்போதைய 3வது இடத்திலிருந்து மேலும் வீழும் அபாயத்தில் உள்ளனர்.