WUG 2025-ல் மலேசியாவின் ஐந்து பேட்மிண்டன் வீரர்கள் 32வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர். ஆண்கள் ஜோடி பிரிவில் மலேசியா வெண்கலத்தை தற்காக்க தவறியது. வில்ல்வித்தையில் அனைத்து அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. டைக்வாண்டோவில் பதக்கம் ஏதுமின்றி முடிவு; நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், முறைப்பந்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் மலேசிய வீரர்கள் முன்னேற முடியவில்லை.