Offline
ஆரோன்-ஊய்யிக் ஜோடி மலேசிய டெர்பி வென்று செமியில் இந்திய ஜோடிக்கு எதிராக
By Administrator
Published on 07/27/2025 09:00
Sports

சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய மலேசிய இரட்டையர் ஆரோன் சியா-சோ ஊய்யிக் ஜோடி, நேற்று மற்றொரு மலேசிய ஜோடியான மான் வெய் சாங்-டி கை வுனை 21-16, 21-16 என்ற செட்களில் தோற்கடித்தனர். இவர்கள் அரையிறுதியில் இந்திய ஜோடி சத்விக்சிராஜ்-சிராக் செட்டியை எதிர்கொள்கின்றனர்.

இதே போட்டியில், பெண்கள் இரட்டையரில் பெர்லி டான்-தினா ஜோடி, ஜப்பானின் யூகி-மாயு ஜோடியை 21-16, 21-12 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

Comments